100% வயதை நம்பும் கவிஞன்

மீண்டும் எதுவும் துளிர்க்கும் சாத்தியமற்று இருக்கிறது ஒரு வழுக்கை நிலம்

நகரத்தின் இரவுகளில் நித்தமும் உன் குடலை  நிமிட்டுவது மண்புழு தான்

உன் வீடு திரும்பு 

குட்டி பையா,

துரு நிரம்பிய களக்கொட்டை கையிலெடு

ஒன் சிறுநீருக்கும் சக்தி உண்டு

மினுக்கும் பேன் குஞ்சுகள் போல இருக்கும் கீரை விதைகளை 

உன் வயதை நம்பி தூவு


Comments

Popular posts from this blog

தயை

ஒரு சூரியன் மட்டுமே வாய்த்த பூமி